கொக்குத்தொடுவாயில் ‘மனித புதைகுழி’ பகுதியில் சிசிடிவி கமராக்கள் பொருத்தம்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, “குறித்த இடத்திற்கு ...