மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ஸ தரப்பிடம் இருக்கிறது
நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருப்பதாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வரவு செலவு...