4 அத்தியாவசியப்பொருட்களின் விலை குறைப்பு!

Share

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 6 ரூபாவினாலும் , ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 6 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், சிவப்புஅரிசி கிலோ 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய விலையாக சம்பா அரிசி கிலோ 222 ரூபாவாகவும், ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாவாகும். ஒரு கிலோ பருப்பின் விலை 295 ரூபாவாகும். சிவப்பு அரிசி கிலோ 169 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு