பொகவந்தலாவையில் மாணிக்கக்கல் ஏலம்; வியாபாரிகளின் அச்சுறுத்தலால் அரசாங்கத்துக்கு நட்டமா?
பொகவந்தலாவை கெசெல்கமு ஓயாவை சுத்தப்படுத்தும் போது கிடைக்கும் மாணிக்கக்கல் படிமங்களை அகற்றுவதற்கான ஏல தொகையாக 7 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பொகவந்தலாவை பிரதேச மாணிக்கக்கல் வியாபாரிகளின் ...