மயிலத்தமடுவில் தொடரும் பேரின வாதிகளின் அட்டகாசம்!
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபடுவோரால் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது. அண்மைக் காலங்களாக மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையின ...