தமிழர்களின் நலனில் இந்தியா முழு அக்கறை; தொடர் அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென சம்பந்தன் வலியுறுத்து
"இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனில் இந்திய மத்திய அரசு முழுமையான அக்கறை செலுத்தியுள்ளது. உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதனை ...