நோர்வேயின் முதல் பெண் விமானியாக சாதனை படைத்துள்ள யாழ்.யுவதி
நோர்வே நாட்டின் முதல் தமிழ் பெண் விமானியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குருநகரை சேர்ந்த ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை சாதனைபடைத்துள்ளார். குறித்த யுவதி, இதனால் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார் என ...