கையை இழந்த மாணவி இன்று மீண்டும் பாடசாலைக்கு; பூச்செண்டுடன் வரவேற்ற பாடசாலை சமூகம்
யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனக் குறைவினால் தனது கையை இழந்த மாணவி மீண்டும் தனது கற்றல் செயற்பாட்டிற்காக இன்று பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலை...