தேர்தல் வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தல்கள் தொடர்பில் அவர் அண்மையில் வழங்கிய வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும்." இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் ...