மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கமில்லை

பணத்தைக் கண்டுபிடிக்கவே ரணிலுக்கு அதிகாரத்தை வழங்கினோம்

அடுத்தாண்டுக்கான வருட வரவு செலவுத் திட்டத்தில் எந்தத் தவறும் இல்லை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சரியாகச் செய்தால் அடிமட்டத்தில் ...

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி; இராணுவத்திடம் இருந்து காணியை விடுவிக்குமாறும் கோரிக்கை

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி; இராணுவத்திடம் இருந்து காணியை விடுவிக்குமாறும் கோரிக்கை

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27ம் திகதி தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. ...

கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா - தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். தரணிக்குளம் ...

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பு

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பு

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் ...

சர்வதேச விசாரணையே தேவை நிதி தேவையில்லை!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர். சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் ...

மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் கணிய மணல் அகழ்வு

மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் கணிய மணல் அகழ்வு

மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வு குறித்தும் கணிய மண் அகழ்வை நிறுத்த அரசு மற்றும் உரிய அமைப்புக்களும் துரித ...

அமெரிக்கத் தூதுவர் மட்டக்களப்பிற்கு விஜயம்

அமெரிக்கத் தூதுவர் மட்டக்களப்பிற்கு விஜயம்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்றையதினம் விஐயம் செய்தார். இதன்போது பல்வேறு இடங்களுக்கும் தூதுவர் விஜயம் செய்ததுடன் சிவில் சமூகத்தினர் மத தலைவர்களையும் ...

அமைச்சரவை மாற்றம்; தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காத வரை நியாயமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது

வரவு – செலவுத் திட்டத்தில் புதிதாக ஒன்றும் இல்லை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு 2024ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைக் காட்டிலும் பல முன்மொழிவுகள் கடந்த ...

வவுனியாவில் வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்!

வவுனியாவில் வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (14) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ...

தலவாக்கலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்! ஒருவர் பலி!

தலவாக்கலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்! ஒருவர் பலி!

முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை ஹெலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு ...

Page 72 of 412 1 71 72 73 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு