தலைவரின் மகளின் பெயரில் வெளிவந்த காணொளியை முற்றாக மறுக்கிறோம்!
தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. ...