மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும் காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.