இஸ்ரேல் – பலஸ்தீன போர் முடிவுக்கு வரவேண்டும்; ஆசியான்- வளைகுடா நாடுகள் கூட்டாக வலியுறுத்து
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு நீடித்து நிலைக்கக்கூடிய போர் நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்று ஆசியான் தலைவர்களும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத் ...