பணத்தைக் கண்டுபிடிக்கவே ரணிலுக்கு அதிகாரத்தை வழங்கினோம்
அடுத்தாண்டுக்கான வருட வரவு செலவுத் திட்டத்தில் எந்தத் தவறும் இல்லை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சரியாகச் செய்தால் அடிமட்டத்தில் ...