உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி; இங்கிலாந்தை பந்தாடிய நியூஸி. 9 விக்கெட்களால் அமோக வெற்றி
இந்தியாவில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களால் அமோக ...