அமைச்சரவை மாற்றம்; தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காத வரை நியாயமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது
பொதுஜன பெரமுனவுடைய நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அதனுடன் தன்னுடைய அரசியல் ஸ்திரத்தை பேணுவதற்காகவும் அவர் எடுத்துள்ள மாற்றங்களில் ஒன்றாக தான் இந்த அமைச்சரவை மாற்றம் தென்படுகின்றது என நாடாளுமன்ற ...