பொலிவூட் நடிகைகளை மிஞ்சும் கீர்த்தி சுரேஷ்!

Share

திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளிவரவுள்ளது.

இதைத் தொடர்ந்து சைரன், ரகு தாத்தா உள்ளிட்ட பல படங்களைக் கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். படங்கள் மட்டுமின்றி விளம்பர படங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பிரபல வங்கியின் விளம்பரத்தில் பொலிவூட் ஸ்டார் ரன்வீர் சிங்குடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இந்த விளம்பரத்தில் பொலிவூட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்குக் கலக்குகின்றார் கீர்த்தி சுரேஷ். ரன்வீர் சிங்குடன் இணைந்து விளம்பரக் காட்சியில் மிரட்டும் கீர்த்தி சுரேஷின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு