2022-2023 பல்கலைக்கழக கல்வியாண்டு; ஒக்டோபர் 5 வரை விண்ணப்பிக்கலாம்
2022-2023 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (14) முதல் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள்...