மட்டுவில்.மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தரக்கோரி சுழற்சி முறையிலான போராட்டம் ஆரம்பம்
மட்டக்களப்பு பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தரக் கோரி சுழற்சி முறையிலான போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக இன்று காலை முதல்...