திருலையில் தியாக திலீபனின் வாகனம் மீது பொலிஸார் முன்னிலையில் தாக்குதல்
திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்...