ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார்; வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது,...