மீண்டும் மிரட்டும் சீன உளவுக் கப்பல்; இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்
இலங்கைக்கு இம்மாத இறுதியில் வந்து 17 நாட்கள் முகாமிட உள்ள சீன உளவுக் கப்பலால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன . சீனாவிலிருந்து...