subeditor

subeditor

தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்துக்கு...

புல்மோட்டை கிராம மக்களின் காணிகளை அபகரிக்கும் அரிசிமலை விகாரை பிக்கு; டோசர் இயந்திரத்தால் தாக்கியதில் பெண்ணொருவர் காயம்!

புல்மோட்டை கிராம மக்களின் காணிகளை அபகரிக்கும் அரிசிமலை விகாரை பிக்கு; டோசர் இயந்திரத்தால் தாக்கியதில் பெண் காயம்

புல்மோட்டை அரிசி மலை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச என்ற பௌத்த பிக்குவும் அவரது சகோதரரும்...

இலங்கைக்கு சிக்கல்; ஜெனிவா களத்தில் இறங்கிய ‘சனல் 4’

சனல் 4 விவகாரம்; மனித உரிமை ஆணையாளருக்கு விபரங்களை அனுப்பிவைத்தார் ஆசாத் மௌலானா

சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார்...

ஐ.நா.வதிவிட பிரதிநிதி- மஹிந்தவுடன் சந்திப்பு

ஐ.நா.வதிவிட பிரதிநிதி- மஹிந்தவுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...

ஜெனீவாவில் சனல் 4 இன் ஆவணப்படம்

ஜெனீவாவில் சனல் 4 இன் ஆவணப்படம்

ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை சர்வதேச அமைப்பொன்று இலங்கையின் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த சனல் 4 இன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளது. அந்த ஆவணப்படத்தை இயக்கியவரும் தயாரிப்பாளருமான தொம்வோக்கர் நிறைவேற்று...

ஜூலி சங் சுமந்திரன் சந்திப்பு

அமெரிக்க தூதுவர் – சுமந்திரன் சந்திப்பின் போது முக்கிய 3 விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு

உள்நாட்டில் தொடரும் ஊழல், நீதிபதிகளை அச்சுறுத்தி நீதித்துறை மீதான அடைக்குமுறை, அரசியலமைப்பில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்தாது நீடிக்கும் அதிகாரப்பகிர்வு இழுத்தடிப்பு சம்பந்தமாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிடத்தில்...

சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன்

சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன்

சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் சனல் 4 இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் மனித உரிமை...

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளது

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளது

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன  தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் பொதுமக்களது...

இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த அரசு காத்திருக்கிறது

இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த அரசு காத்திருக்கிறது

தற்போது இனக்கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கான சந்தரப்பமொன்றை அரசாங்கம் எதிர்பார்த்து காத்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே, அவர்...

கனடாவில் இணை அமைச்சரானார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம்

கனடாவில் இணை அமைச்சரானார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம்

கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக...

Page 51 of 60 1 50 51 52 60

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு