ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் சடலமாக மீட்பு!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்திலிருந்து தனது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் உயிரிழந்துள்ளார். லோகி தோட்டத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அவரின் சடலம் மிதந்துகொண்டு இருக்கின்றது எனவும்,...