‘மொட்டு’ படுவீழ்ச்சியடைந்ததால் ஜே.வி.பி.யுடன் மோதுகின்றோம்! – சஜித் அணி விளக்கம்
"மொட்டுக் கட்சி கடுமையாக வீழ்ந்துவிட்டது. அதனால், தேர்தல் மேடைகளில் நாம் மோதும் ஒரு கட்சியாக ஜே.வி.பி. மாறியுள்ளது." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும்...