பிரபாகரனின் அண்மைய தோற்றம் எனப் பகிரப்படும் படம் போலி எனத் தெரிவிப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது தற்போதைய படம் என அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படம் உண்மையானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையைச்...