தோட்டத் தொழிலாளர்களுடன் விபத்துக்குள்ளான பஸ் – 22 பேர் காயம்
பண்டாரவளை, மல்வத்த தோட்டப் பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது . குறித்த தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது இந்த அனர்த்தத்தில்...