சுகாதாரத்துறையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! – சபையில் சஜித் ஆதங்கம்
"மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பணிபுரியும் மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். வெளிநாட்டில் படிக்கும்...