வடமராட்சி விபத்தில் 14 வயது சிறுவன் பலி! – இளைஞர் ஒருவர் படுகாயம்
யாழ்., வடமராட்சி, கொற்றாவத்தைப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். அத்துடன் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்....