விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடங்கள் நிறைவு
விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடத்தை நினைவுக் கோரியும் தமக்கான நஷ்ட ஈட்டை வழஙகுமாறு கோரியும் புத்தளத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப் ...