2024 ஆம் ஆண்டு் புதிய கல்வி சீர்திருத்தம்!
அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ...