எந்த அச்சுறுத்தல்கள் வந்தாலும் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பேன்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் சமூக செயற்பாட்டாளர் முல்லை ஈசன் அவர்கள் புலனாய்வாளர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடும் ஒலிவடிவம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில் அது ...