செங்கலடியில் வீதிக்கு இறங்கிய மக்கள்; போராட்டப் பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டர்..! பொலிஸார் குவிப்பு
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். செங்கலடி மத்திய கல்லூரிக்கு ...