அடுத்த வருடம் தேர்தல் இல்லை; நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க அரசாங்கம் வியூகம்
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தேர்தல் முறையை மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தன. இதன்படி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க பொது வாக்கெடுப்பு ...