கண்டியில் விடுதி சுற்றிவளைப்பு! – 4 பெண்கள் உட்பட எழுவர் கைது

கண்டி, மாபானாவத்துர பகுதியிலுள்ள வீடொன்றில் பிரபல நடிகை ஒருவரின் ஊடாக இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட விபசார நிலையத்தை கண்டி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு சுற்றிவளைத்துள்ளனர். ...

தேர்தல் நடக்காது! – உறுதிப்படுத்தினார் அமைச்சர் ஹரின்

தேர்தல் நடக்காது! – உறுதிப்படுத்தினார் அமைச்சர் ஹரின்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறாது என்று உறுதியாக அறிவித்துள்ளார் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய அரசியல் விவாத ...

பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அலுவலக ரயில்கள் இன்று ஓடும்!

பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கு மத்தியிலும் 20 ரயில் சேவைகள் முன்னெடுப்பு!

தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு மத்தியிலும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று காலை 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெற்றன என்று ரயில் ...

‘ஏப்ரல் 25’ உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிச்சயம் இல்லை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமான திகதி ஏப்ரல் 25 என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் அதற்கு நிதி வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு இன்னும் ...

இரண்டு மாதங்களில் மட்டும் 8,422 தொலைபேசிகள் திருட்டு!

இரண்டு மாதங்களில் மட்டும் 8,422 தொலைபேசிகள் திருட்டு!

இவ்வருட ஆரம்பத்தின் முதல் இரண்டு மாதங்களில், இலங்கையில் 8 ஆயிரத்து 422 ஸ்மார்ட்போன்கள் திருடப்பட்டு அல்லது தொலைந்து போயுள்ளன என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

அஞ்சல், ரயில், மின்சார சபை ஊழியர்களும் நாளை தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பு!

வர்த்தமானி பிரகடனங்களால் எம்மைத் தடுக்க முடியாது! – தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவிப்பு

"ஆட்சியாளர்களின் வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக எமது பணிப்புறக்கணிப்பைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது. திட்டமிட்ட வகையில் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றோம்." - இவ்வாறு 47 தொழிற்சங்கங்களின் கூட்டான, தொழில் ...

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராகப் பசறையில் தீப்பந்தப் போராட்டம் (Photo)

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராகப் பசறையில் தீப்பந்தப் போராட்டம் (Photo)

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை உடன் குறைக்குமாறு வலியுறுத்தியும் பசறையில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியினரால் இந்தப் போராட்டம் ...

ஹரக் கட்டா – குடு சலிந்து குழுவினர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் (Photo)

ஹரக் கட்டா – குடு சலிந்து குழுவினர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் (Photo)

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் நந்துன் ...

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி புதுடில்லி விஜயம்!

வெளிநாடுகளுக்கு நன்றி தெரிவித்த இலங்கை!

இந்தியா, சீனா, சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கும் பாரிஸ் கழகத்துக்கும் இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளது. நெருக்கடியான தருணத்தில் இலங்கையுடன் துணை ...

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காது!

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காது!

நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துக்கொள்ளப் போவதில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். ...

Page 378 of 412 1 377 378 379 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு