வறட்டுக் கௌரவம் வேண்டாம்; மக்களுக்காக ஒன்றிணைவோம்! – மலையக எம்.பிக்களுக்கு ஜீவன் அழைப்பு
"மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார். எனவே, மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வறட்டுக் கௌரவத்தை ...