ஜனாதிபதியுடன் பேசவுள்ள விடயங்களை எழுச்சிக் கூட்டத்தில் பகிரங்கப்படுத்திய மனோ!
மலையகத் தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதியுடன் பேசுவோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். தலவாக்கலையில் நேற்று (12) நடைபெற்ற தமிழ் ...