யாழ். தென்மராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம், தென்மாராட்சி, மட்டுவில் கிழக்கில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெல்லியடி தபாலகத்தில் பணிபுரியும் 36 வயதான நபரே நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் ...