தங்காலை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது!
தங்காலை, குடாவெல்ல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ...