பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு! – மீண்டும் இனவாதம் கக்குகின்றார்கள் சிங்கள எம்.பிக்கள்
"குருந்தூர்மலையில் பொங்கல் விழாவை நடத்திவிட்டோம் என்ற மமதையில் தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் கருத்து வெளியிடுகின்றனர். பொங்கல் விழாவை நடத்தியமைக்காகக் குருந்தூர்மலை தமிழர்களின் சொத்து என்று ...