இனவாதம் கக்கும் எம்.பிக்களை உடனே சிறையில் அடையுங்கள்! – அரசிடம் எதிர்க்கட்சி வலியுறுத்து
“நாட்டில் தொடர்ந்தும் இனவாதம் கக்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்." - இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது ...