இளைஞர்களைக் குறிவைத்து 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் சாவு; இருவர் படுகாயம்
நாட்டில் மூன்று இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார். மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். மொனராகலை - வெல்லவாய பிரதேசத்தில் நேற்று இரவு ...