உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்! – ஆணைக்குழுவிடம் மொட்டு வலியுறுத்து
உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின உள்ளூராட்சி சபைகளின் ...