ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வெளிநாட்டு விசாரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான எந்தவொரு முறையான வெளிநாட்டு விசாரணைக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...