வவுனியா கொக்குவெளி பகுதியை மயானம் எனக் கோரி பிக்குகள் தலைமையில் போராட்டம்
வவுனியா பிரதேச செயலர் பிரிவில் பெளத்த பிக்கு தலைமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவெளி கிராமத்தில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் அந்த பகுதியை தமது மயானம் எனவும், ...