வட,- கிழக்கில் இராணுவ ஆட்குறைப்பு இல்லை; இலங்கை இராணுவம் திட்டவட்டம்
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் ...