கிழக்கு மண் தமிழர்களின் கைகளில் இருந்து விடுபடுமா!
தமிழர்களின் ஒற்றுமை சீர்குலைக்கப்படுமானால் கிழக்கின் நிலை மோசமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார். பாண்டிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் ...