கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு; தம்மால் எதுவும் செய்ய முடியாதென ஆளுநர் கைவிரிப்பு
மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணிகளானது மகாவலி அதிகார சபைக்கு உட்பட்டது என்பதனால் தன்னால் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என கிழக்கு ...