யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் திலீபனின் நினைவேந்தலில் மக்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்பு
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளின் பிரதான நிகழ்வுகள் சற்றுமுன் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ஆரம்பமாகியது. ...