சவூதி அரேபியாவில் ஆணியை விழுங்கச் செய்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவரை ஆணியை விழுங்கச் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...